தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 136:8 Psalms 136:8

பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதங்கள் 136:8 · IRV

the sun to rule the day, His loving devotion endures forever.

Psalms 136:8 · BSB
சங்கீதங்கள் 136 முழுவதும் வாசிக்க