தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 137:3 Psalms 137:3

எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்களுடைய பாடல்களையும், எங்களையும் பாழாக்கினவர்கள் மகிழ்ச்சி பாடல்களை விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலவற்றை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள்.

சங்கீதங்கள் 137:3 · IRV

for there our captors requested a song; our tormentors demanded songs of joy: “Sing us a song of Zion.”

Psalms 137:3 · BSB
சங்கீதங்கள் 137 முழுவதும் வாசிக்க