தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 138:2 Psalms 138:2

உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது பெயரைத் துதிப்பேன்; உமது எல்லாப் புகழைவிட உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர்.

சங்கீதங்கள் 138:2 · IRV

I bow down toward Your holy temple and give thanks to Your name for Your loving devotion and Your faithfulness; You have exalted Your name and Your word above all else.

Psalms 138:2 · BSB
சங்கீதங்கள் 138 முழுவதும் வாசிக்க