தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 138:8 Psalms 138:8

யெகோவா எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; யெகோவாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் செயல்களைத் தள்ளிவிடாமலிரும்.

சங்கீதங்கள் 138:8 · IRV

The LORD will fulfill His purpose for me. O LORD, Your loving devotion endures forever— do not abandon the works of Your hands.

Psalms 138:8 · BSB
சங்கீதங்கள் 138 முழுவதும் வாசிக்க