தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 139:12 Psalms 139:12

உமக்கு மறைவாக இருளும் இருளாக இருக்காது; இரவும் பகலைப்போல வெளிச்சமாக இருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் ஒன்றானது.

சங்கீதங்கள் 139:12 · IRV

even the darkness is not dark to You, but the night shines like the day, for darkness is as light to You.

Psalms 139:12 · BSB
சங்கீதங்கள் 139 முழுவதும் வாசிக்க