தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 139:14 Psalms 139:14

நான் பிரமிக்கத்தக்க அதிசயமாக உண்டாக்கப்பட்டதால், உம்மைத் துதிப்பேன்; உமது செயல்கள் அதிசயமானவைகள்; அது என்னுடைய ஆத்துமாவுக்கு நன்றாகத் தெரியும்.

சங்கீதங்கள் 139:14 · IRV

I praise You, for I am fearfully and wonderfully made. Marvelous are Your works, and I know this very well.

Psalms 139:14 · BSB
சங்கீதங்கள் 139 முழுவதும் வாசிக்க