சங்கீதங்கள் 139:15 Psalms 139:15
நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாக உருவாக்கப்பட்டபோது, என்னுடைய எலும்புகள் உமக்கு மறைவாக இருக்கவில்லை.
My frame was not hidden from You when I was made in secret, when I was woven together in the depths of the earth.