தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 139:17 Psalms 139:17

தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் அளவு எவ்வளவு அதிகம்.

சங்கீதங்கள் 139:17 · IRV

How precious to me are Your thoughts, O God, how vast is their sum!

Psalms 139:17 · BSB
சங்கீதங்கள் 139 முழுவதும் வாசிக்க