தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 139:23 Psalms 139:23

தேவனே, என்னை ஆராய்ந்து, என்னுடைய இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என்னுடைய சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.

சங்கீதங்கள் 139:23 · IRV

Search me, O God, and know my heart; test me and know my concerns.

Psalms 139:23 · BSB
சங்கீதங்கள் 139 முழுவதும் வாசிக்க