தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 14:1 Psalms 14:1

தேவன் இல்லை என்று மதிகேடன் தன்னுடைய இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக்கெடுத்து, அருவருப்பான செயல்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

சங்கீதங்கள் 14:1 · IRV

The fool says in his heart, “There is no God.” They are corrupt; their acts are vile. There is no one who does good.

Psalms 14:1 · BSB
சங்கீதங்கள் 14 முழுவதும் வாசிக்க