தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 14:6 Psalms 14:6

ஏழ்மையானவனுக்குக் யெகோவா அடைக்கலமாக இருக்கிறார் என்பதால், நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்செய்தீர்கள்.

சங்கீதங்கள் 14:6 · IRV

You sinners frustrate the plans of the oppressed, yet the LORD is their shelter.

Psalms 14:6 · BSB
சங்கீதங்கள் 14 முழுவதும் வாசிக்க