தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 14:7 Psalms 14:7

சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; யெகோவா தம்முடைய மக்களின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குச் சந்தோஷமும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

சங்கீதங்கள் 14:7 · IRV

Oh, that the salvation of Israel would come from Zion! When the LORD restores His captive people, let Jacob rejoice, let Israel be glad!

Psalms 14:7 · BSB
சங்கீதங்கள் 14 முழுவதும் வாசிக்க