சங்கீதங்கள் 140:10 Psalms 140:10
நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; நெருப்பிலும், அவர்கள் எழுந்திருக்கமுடியாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக.
May burning coals fall on them; may they be thrown into the fire, into the miry pits, never to rise again.