சங்கீதங்கள் 140:11 Psalms 140:11
பொல்லாத நாக்குள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனிதனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும்.
May no slanderer be established in the land; may calamity hunt down the man of violence.