சங்கீதங்கள் 140:13 Psalms 140:13
நீதிமான்கள் உமது பெயரைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம் செய்வார்கள்.
Surely the righteous will praise Your name; the upright will dwell in Your presence.