சங்கீதங்கள் 140:4 Psalms 140:4
யெகோவாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி கொடியவனுக்கு என்னை விலக்கி காப்பாற்றும்; அவர்கள் என்னுடைய நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள்.
Guard me, O LORD, from the hands of the wicked. Keep me safe from men of violence who scheme to make me stumble.