தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 140:5 Psalms 140:5

பெருமைக்காரர்கள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாக வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா)

சங்கீதங்கள் 140:5 · IRV

The proud hide a snare for me; the cords of their net are spread along the path, and lures are set out for me. Selah

Psalms 140:5 · BSB
சங்கீதங்கள் 140 முழுவதும் வாசிக்க