தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 140:8 Psalms 140:8

யெகோவாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் நிறைவேறாதபடிசெய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேற விடாமலிரும். (சேலா)

சங்கீதங்கள் 140:8 · IRV

Grant not, O LORD, the desires of the wicked; do not promote their evil plans, lest they be exalted. Selah

Psalms 140:8 · BSB
சங்கீதங்கள் 140 முழுவதும் வாசிக்க