தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 141:1 Psalms 141:1

யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு விரைந்துவாரும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, என்னுடைய சத்தத்திற்குச் செவிகொடும்.

சங்கீதங்கள் 141:1 · IRV

I call upon You, O LORD; come quickly to me. Hear my voice when I call to You.

Psalms 141:1 · BSB
சங்கீதங்கள் 141 முழுவதும் வாசிக்க