தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 141:4 Psalms 141:4

அக்கிரமஞ்செய்கிற மனிதரோடு துன்மார்க்கச் செயல்களை நடப்பிக்கும்படி என்னுடைய இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இசைந்துப்போகச் செய்யாமல் இரும்; அவர்களுடைய ருசியுள்ள உணவுகளில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக.

சங்கீதங்கள் 141:4 · IRV

Do not let my heart be drawn to any evil thing or take part in works of wickedness with men who do iniquity; let me not feast on their delicacies.

Psalms 141:4 · BSB
சங்கீதங்கள் 141 முழுவதும் வாசிக்க