சங்கீதங்கள் 141:6 Psalms 141:6
அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலை மேலிருந்து தள்ளப்பட்டுபோகிறபோது, என்னுடைய வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள்.
When their rulers are thrown down from the cliffs, the people will listen to my words, for they are pleasant.