சங்கீதங்கள் 141:7 Psalms 141:7
பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்களுடைய எலும்புகள் பாதாள வாய்க்கு நேராகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது.
As when one plows and breaks up the soil, so our bones have been scattered at the mouth of Sheol.