தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 141:8 Psalms 141:8

ஆனாலும் ஆண்டவராகிய யெகோவாவே, என்னுடைய கண்கள் உம்மை நோக்கி இருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என்னுடைய ஆத்துமாவை வெறுமையாக விடாதிரும்.

சங்கீதங்கள் 141:8 · IRV

But my eyes are fixed on You, O GOD the Lord. In You I seek refuge; do not leave my soul defenseless.

Psalms 141:8 · BSB
சங்கீதங்கள் 141 முழுவதும் வாசிக்க