சங்கீதங்கள் 142:3 Psalms 142:3
என்னுடைய ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என்னுடைய பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள்.
Although my spirit grows faint within me, You know my way. Along the path I travel they have hidden a snare for me.