தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 142:4 Psalms 142:4

வலதுபக்கமாகக் கண்ணோக்கிப் பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற் போனது; என்னுடைய ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை.

சங்கீதங்கள் 142:4 · IRV

Look to my right and see; no one attends to me. There is no refuge for me; no one cares for my soul.

Psalms 142:4 · BSB
சங்கீதங்கள் 142 முழுவதும் வாசிக்க