தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 142:5 Psalms 142:5

யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், உயிருள்ளோர் தேசத்திலே என்னுடைய பங்குமாக இருக்கிறீர் என்றேன்.

சங்கீதங்கள் 142:5 · IRV

I cry to You, O LORD: “You are my refuge, my portion in the land of the living.”

Psalms 142:5 · BSB
சங்கீதங்கள் 142 முழுவதும் வாசிக்க