தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 142:6 Psalms 142:6

என்னுடைய கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாக இருக்கிறார்கள்.

சங்கீதங்கள் 142:6 · IRV

Listen to my cry, for I am brought quite low. Rescue me from my pursuers, for they are too strong for me.

Psalms 142:6 · BSB
சங்கீதங்கள் 142 முழுவதும் வாசிக்க