தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 143:1 Psalms 143:1

யெகோவாவே, என்னுடைய ஜெபத்தைக் கேளும், என்னுடைய விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்திரவு அருளிச்செய்யும்.

சங்கீதங்கள் 143:1 · IRV

O LORD, hear my prayer. In Your faithfulness, give ear to my plea; in Your righteousness, answer me.

Psalms 143:1 · BSB
சங்கீதங்கள் 143 முழுவதும் வாசிக்க