சங்கீதங்கள் 143:11 Psalms 143:11
யெகோவாவே, உம்முடைய பெயரினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என்னுடைய ஆத்துமாவை பிரச்சனைகளுக்கு நீங்கலாக்கிவிடும்.
For the sake of Your name, O LORD, revive me. In Your righteousness, bring my soul out of trouble.