சங்கீதங்கள் 143:3 Psalms 143:3
எதிரி என்னுடைய ஆத்துமாவைத் தொடர்ந்து, என்னுடைய உயிரைத் தரையோடு நசுக்கி, வெகுகாலத்திற்கு முன்பு இறந்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கச்செய்கிறான்.
For the enemy has pursued my soul, crushing my life to the ground, making me dwell in darkness like those long since dead.