தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 143:7 Psalms 143:7

யெகோவாவே, சீக்கிரமாக எனக்குச் செவிகொடும், என்னுடைய ஆவி சோர்ந்து போகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறைக்காமல் இரும்.

சங்கீதங்கள் 143:7 · IRV

Answer me quickly, O LORD; my spirit fails. Do not hide Your face from me, or I will be like those who descend to the Pit.

Psalms 143:7 · BSB
சங்கீதங்கள் 143 முழுவதும் வாசிக்க