சங்கீதங்கள் 144:12 Psalms 144:12
அப்பொழுது எங்களுடைய மகன்கள் இளமையில் ஓங்கி வளருகிற மரக்கன்றுகளைப்போலவும், எங்களுடைய மகள்கள் சித்திரந்தீர்ந்த அரண்மனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள்.
Then our sons will be like plants nurtured in their youth, our daughters like corner pillars carved to adorn a palace.