சங்கீதங்கள் 144:13 Psalms 144:13
எங்களுடைய களஞ்சியங்கள் எல்லாவித பொருட்களையும் கொடுக்கத்தக்கதாக நிரம்பியிருக்கும்; எங்களுடைய கிராமங்களில் எங்களுடைய ஆடுகள் ஆயிரமும் பத்தாயிரமாகப் பலுகும்.
Our storehouses will be full, supplying all manner of produce; our flocks will bring forth thousands, tens of thousands in our fields.