சங்கீதங்கள் 144:14 Psalms 144:14
எங்களுடைய எருதுகள் பலத்தவைகளாக இருக்கும்; எதிரி உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இருக்காது; எங்களுடைய வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது.
Our oxen will bear great loads. There will be no breach in the walls, no going into captivity, and no cry of lament in our streets.