தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 144:2 Psalms 144:2

அவர் என்னுடைய தயாபரரும், என்னுடைய கோட்டையும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என்னுடைய கேடகமும், நான் நம்பினவரும், என்னுடைய மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாக இருக்கிறார்.

சங்கீதங்கள் 144:2 · IRV

He is my steadfast love and my fortress, my stronghold and my deliverer. He is my shield, in whom I take refuge, who subdues peoples under me.

Psalms 144:2 · BSB
சங்கீதங்கள் 144 முழுவதும் வாசிக்க