தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 145:13 Psalms 145:13

உம்முடைய ராஜ்ஜியம் எல்லாக் காலங்களிலுமுள்ள ராஜ்ஜியம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது.

சங்கீதங்கள் 145:13 · IRV

Your kingdom is an everlasting kingdom, and Your dominion endures through all generations. The LORD is faithful in all His words and kind in all His actions.

Psalms 145:13 · BSB
சங்கீதங்கள் 145 முழுவதும் வாசிக்க