தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 145:18 Psalms 145:18

தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், உண்மையாகத் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற அனைவருக்கும், யெகோவா அருகில் இருக்கிறார்.

சங்கீதங்கள் 145:18 · IRV

The LORD is near to all who call on Him, to all who call out to Him in truth.

Psalms 145:18 · BSB
சங்கீதங்கள் 145 முழுவதும் வாசிக்க