தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 145:19 Psalms 145:19

அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களைப் பாதுகாக்கிறார்.

சங்கீதங்கள் 145:19 · IRV

He fulfills the desires of those who fear Him; He hears their cry and saves them.

Psalms 145:19 · BSB
சங்கீதங்கள் 145 முழுவதும் வாசிக்க