சங்கீதங்கள் 145:21 Psalms 145:21
என்னுடைய வாய் யெகோவாவின் துதியைச் சொல்வதாக; மாம்ச சரீரமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த பெயரை எப்பொழுதும் என்றென்றைக்கும் போற்றட்டும்.
My mouth will declare the praise of the LORD; let every creature bless His holy name forever and ever.