தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 146:2 Psalms 146:2

நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.

சங்கீதங்கள் 146:2 · IRV

I will praise the LORD all my life; I will sing praises to my God while I have my being.

Psalms 146:2 · BSB
சங்கீதங்கள் 146 முழுவதும் வாசிக்க