தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 146:6 Psalms 146:6

அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.

சங்கீதங்கள் 146:6 · IRV

the Maker of heaven and earth, the sea, and everything in them. He remains faithful forever.

Psalms 146:6 · BSB
சங்கீதங்கள் 146 முழுவதும் வாசிக்க