தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 146:7 Psalms 146:7

அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.

சங்கீதங்கள் 146:7 · IRV

He executes justice for the oppressed and gives food to the hungry. The LORD sets the prisoners free,

Psalms 146:7 · BSB
சங்கீதங்கள் 146 முழுவதும் வாசிக்க