தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 146:8 Psalms 146:8

குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார். நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.

சங்கீதங்கள் 146:8 · IRV

the LORD opens the eyes of the blind, the LORD lifts those who are weighed down, the LORD loves the righteous.

Psalms 146:8 · BSB
சங்கீதங்கள் 146 முழுவதும் வாசிக்க