சங்கீதங்கள் 146:9 Psalms 146:9
அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
The LORD protects foreigners; He sustains the fatherless and the widow, but the ways of the wicked He frustrates.