சங்கீதங்கள் 148:1 Psalms 148:1
அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, யெகோவாவை துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
Hallelujah! Praise the LORD from the heavens; praise Him in the highest places.