சங்கீதங்கள் 148:14 Psalms 148:14
அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும், தம்மைச் சேர்ந்த மக்களாகிய இஸ்ரவேல் மக்களுக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய மக்களுக்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.
He has raised up a horn for His people, the praise of all His saints, of Israel, a people near to Him. Hallelujah!