தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 15:1 Psalms 15:1

யெகோவாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த மலையில் குடியிருப்பான்?

சங்கீதங்கள் 15:1 · IRV

O LORD, who may abide in Your tent? Who may dwell on Your holy mountain?

Psalms 15:1 · BSB
சங்கீதங்கள் 15 முழுவதும் வாசிக்க