தமிழ் வேதாகமம் Tamil Bible

சங்கீதங்கள் 15:3 Psalms 15:3

அவன் தன்னுடைய நாவினால் புறங்கூறாமலும், தன்னுடைய நண்பனுக்குத் தீங்குசெய்யாமலும், தன்னுடைய அயலான்மேல் சொல்லப்படும் அவமானமான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.

சங்கீதங்கள் 15:3 · IRV

who has no slander on his tongue, who does no harm to his neighbor, who casts no scorn on his friend,

Psalms 15:3 · BSB
சங்கீதங்கள் 15 முழுவதும் வாசிக்க