சங்கீதங்கள் 15:4 Psalms 15:4
ஆகாதவன் அவன் பார்வைக்கு அற்பமானவன்; யெகோவாவுக்குப் பயந்தவர்களையோ மதிக்கிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாமலிருக்கிறான்.
who despises the vile but honors those who fear the LORD, who does not revise a costly oath,