சங்கீதங்கள் 16:11 Psalms 16:11
வாழ்வின்வழியை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபக்கத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.
You have made known to me the path of life; You will fill me with joy in Your presence, with eternal pleasures at Your right hand.